உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு உள்ளுராட்சி மன்றங்களிடையே சாவகச்சேரி நகரசபை நடாத்திய துடுப்பாட்ட தொடரில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை 2ஆம் இடத்தை தட்டிச்சென்றுள்ளது. அதற்கான பரிசில் வழங்கும் நிகழ்வானது 21.02.2024 சாவகச்சேரி நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் சபையின் செயலாளர் தலைமையில் நடைபெற்றது . பிரதம விருந்தினராக பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கலந்து சிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.