தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் உப அலுவலகங்களின் பொது நூலகங்களினால் “உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது” எனும் கருப்பொருளில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் செயலாளா் திரு. சீ.சபேசன் அவா்கள் தலைமையில் 08.12.2023 அன்று மதியம் 1.30 மணியளவில் மானிப்பாய் பட்டின உப அலுவலக கலாசார மண்டபத்தில் நடைபெற்ற தேசிய வாசிப்பு மாத இறுதி நிகழ்வில் பிரதம விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலர் திருமதி நேசரட்ணம் செல்வகுமாரி அவா்களும் சிறப்பு விருந்தினராக பிரதிக்கல்வி பணிப்பாளர் - கல்வி நிர்வாகம் வலயக்கல்வி அலுவலகம் வலிகாமம் வலயம் சிவசம்பு மதியழகன் , அதிபர் யா.மெமோறியல் ஆங்கிலப்பாடசாலை அவா்களும் கலந்து சிறப்பித்திருந்தனர் .