நீர் வழங்கல்

குடி நீர் என்பது மனிதர்களால் உட்கொள்ளப்பட்டால் எவ்வகை பாதிப்பும் ஏற்படுத்தாத நீர் ஆகும். மது சபைக்குட்பட்ட பிரதேசங்களில்  வறட்சி மற்றும் உவர்நீர் பரப்பு காரணமாக நன்னீர்ப்பற்றாக்குறை ஏற்படுகின்றது.  இவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு பிரதேச வாழ் மக்களுக்கு குறைந்த கட்டண அடிப்படையில்    நீர் வழங்கல் சேவை நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

நிகழ்நிலையில் விண்ணப்பிப்பதற்கு

    Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay
    Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay
    Scroll to Top