பிரதேச சபை எல்லைக்குட்பட்டு வசிக்கும் பொருளாதார வசதிகுறைந்த முதியோா்களுக்கு போசாக்குணவு வழங்குவதற்கான செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருடாந்தம் வழங்கப்பட்டுவருகின்றமை யாவரும் அறிந்ததே.
அந்தவகையில் 2023 ம் ஆண்டடின் வரவு செலவு திட்ட ஏற்பாட்டின் அடிப்படையில் 1819 பயனாளிகளுக்கு போசாக்குணவானது அவர்களது வதிவிடங்களிற்கருகில் உள்ள உப அலுவலகங்களில் சபையின் செயலாளர் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.