உரிமங்கள் மற்றும் வரிகள்

பொதுமக்களின் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் நோக்குடன் வழங்கப்படுவது உரிமங்கள் எனவும் உள்ளுராட்சி மன்றங்கள் வருமானத்தை ஈட்டும் நோக்குடன் பொதுமக்களிடமிருந்து அறவிடப்படுவது வரி எனவும் அழைக்கப்படும்.

உள்ளுராட்சி மன்றங்கள் பல்வேறு வகையான உரிமங்கள் மற்றும் அனுமதிகளை மக்களிற்கு வழங்கி வருகின்றன.  அந்தவகையில் எமது சபையினால் பின்வரும் உரிமங்கள் மற்றும் அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

  • வியாபார உரிமம்
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமம்
  • விளம்பர பலகைக்கான அனுமதி 
  • கட்டட அனுமதி    
  • காணி பிரிவிடல் அனுமதி
  • காணி ஒருங்கிணைப்பு அனுமதி
  • நிலஅளவைப்பட அனுமதி

உள்ளுராட்சி மன்றங்கள் பல்வேறு வகையான வரிகள் மக்களிடமிருந்து அறவிடப்பட்டு வருகின்றன.  அந்தவகையில் எமது சபையினால் பின்வரும் வரிகள் அறவிடப்பட்டு வருகின்றது.

  • ஆதனவரி
  • வியாபார வரி
  • களியாட்ட வரி
  • உயர்தொழில்கள் மீதான வரி
  • துவிச்சக்கர வண்டி வரி
  • நாய் வரி
Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay
Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay
Scroll to Top