வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள் நகர அபிவிருத்தி பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபைக்கான பிரதேச அபிவிருத்தித்திட்டம் (2024-2034) தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக குறித்த அபிவிருத்தி திட்டம் பிரதேச சபையின் தலைமை அலுவலகம் மற்றும் மானிப்பாய் பட்டின உப அலுவலக நூலகம், மானிப்பாய் கிராம உப அலுவலக நூலகம், பண்டத்தரிப்பு பட்டின உப அலுவலக நூலகம், பண்டத்தரிப்பு கிராம உப அலுவலக நூலகம் ஆகியவற்றில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருவதுடன் இவ் அபிவிருத்தி திட்டம் தொடர்பான கருத்துக்கள் ஆலோசனைகளை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ் அபிவிருத்தி திட்டத்தினை சபையின் முகப்புத்தகம் மற்றும் இணையத்தளம் என்பவற்றிலும் பார்வையிடலாம். தொலைபேசி :- 021 225 6647 மின்னஞ்சல் :- vswps@yahoo.com