சபை எல்லைக்குள்; மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைகளுக்கான முன்மொழிவுகள் பொதுமக்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகளிடமிருந்து கோரப்படுகின்றது. எனவே மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலைகளின் முன்மொழிவுகளை எதிர்வரும் 2024.10.05 ஆம் திகதிக்கு முன்னர் சபையின் தலைமை அலுவலகத்திற்கு கிடைக்கக் கூடியவாறு நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ சமர்பிக்க முடியும் என்பதை அறியத்தருகின்றேன்.
தொலைபேசி :- 021 225 6647
அஞ்சல் :- வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை
யாழ்-காரைநகர் வீதி,மானிப்பாய்
மின்னஞ்சல் :- vswps@yahoo.com