உப அலுவலகங்கள்

    பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசம் பரந்து காணப்படுவதால் அதனை நிர்வகிப்பதை இலகுபடுத்தும் நோக்குடனும் அனைத்து மக்களிற்கும் இலகுவாகவும் துரிதமாகவும் மக்களிற்கு சௌகரியமாகவும் சேவையை வழங்கும் நோக்குடனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வட்டாரங்களை இணைத்து ஒவ்வொரு சிறுபிரிவுகளாக உருவாக்கி நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்டதே உபஅலுவலகங்கள் ஆகும். அந்தவகையில்  எமது சபையின் கீழ் 04 உபஅலுவலகங்கள் காணப்படுகின்றன.

உப அலுவலக கடமை நேரம் – திங்கள் – வெள்ளி வரை 8.30 – 4.15 வரை.

Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay
Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay
Scroll to Top