வாகன வாடகை
நமது தேவைகளை இலகுபடுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இயந்திர அலகு வாகனங்கள் ஆகும். அந்தவகையில் பொதுமக்களின் தேவைகளை இலகுபடுத்தும் நோக்குடன் எம்மால் வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் எமது சபை JCB மற்றும் Roller என்பன வாடகைக்கு வழங்கப்படுகின்றன. அவற்றில் Rollerஇற்கான ஒரு மணித்தியால கட்டணமாக ரூபா 4,150.00 உம் JCBஇற்கான ஒருமணித்தியால கட்டணமாக ரூபா 6,000.00 அறவிடப்பட்டு வருகின்றது.




Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay