கட்டட அனுமதி

கட்டடம் என்பது கட்டுமான வடிவம் என்ற பொருள் தரும், இதனில் அடம் என்பது அடுக்கு அடுக்கமான வடிவத்தைக் குறிக்கும் . கட்டிடம் என்பது கட்டுமான பொருளுக்குரிய இடத்தைக்குறிக்கும். பொதுமக்களால் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களை அரச விதிமுறைகளிற்கமைவாக  ஓர் ஒழுங்கின் கீழ் பேணுவதற்காக வழங்கப்படுவதே கட்டட அனுமதி ஆகும்.

கீழ் வரும் காரணங்களிற்காகவே கட்டட அனுமதி அத்தியாவசியமாகின்றது.

  • கட்டுமானங்கள் சுகாதார முறைப்படி இருத்தல் வேண்டும்.
  • பொதுப்போக்குவரத்திற்கும் அயலவர்களிற்கும் இடைஞ்சல் ஏற்படுத்தாவண்ணம் காணப்படல் வேண்டும்.
  • மனிதர்கள் வசிக்கக்கூடிய போதுமான காற்றோட்ட வசதி காணப்படல் வேண்டும்.


இது தொடர்பாக உங்கள் பிரதேசத்திற்கு பொறுப்பான உப அலுவலகங்களை தொடர்பு கொள்ள முடியும்.

Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay
Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay
Scroll to Top