வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான பிரதேச அபிவிருத்தித்திட்டம் 2024-2034

 வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள் நகர அபிவிருத்தி பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபைக்கான பிரதேச அபிவிருத்தித்திட்டம் (2024-2034) தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக குறித்த அபிவிருத்தி திட்டம் பிரதேச சபையின் தலைமை அலுவலகம் மற்றும் மானிப்பாய் பட்டின உப அலுவலக நூலகம், மானிப்பாய் கிராம உப அலுவலக நூலகம், பண்டத்தரிப்பு பட்டின உப அலுவலக நூலகம், பண்டத்தரிப்பு கிராம உப அலுவலக நூலகம் ஆகியவற்றில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருவதுடன் இவ் அபிவிருத்தி திட்டம் தொடர்பான கருத்துக்கள் ஆலோசனைகளை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ் அபிவிருத்தி திட்டத்தினை சபையின் முகப்புத்தகம் மற்றும் இணையத்தளம் என்பவற்றிலும் பார்வையிடலாம். தொலைபேசி :- 021 225 6647 மின்னஞ்சல் :-vswps@yahoo.com

PDF ஆக பார்வையிட கீழுள்ள இணைப்பை Click செய்யவும்

Town Centre Development at manipay (AutoRecovered) (1) 

2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் சமா்ப்பித்தல்

சபை எல்லைக்குள்; மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைகளுக்கான முன்மொழிவுகள் பொதுமக்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகளிடமிருந்து கோரப்படுகின்றது. எனவே மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலைகளின் முன்மொழிவுகளை எதிர்வரும் 2024.10.05 ஆம் திகதிக்கு முன்னர் சபையின் தலைமை அலுவலகத்திற்கு கிடைக்கக் கூடியவாறு நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ சமர்பிக்க முடியும் என்பதை அறியத்தருகின்றேன்.

தொலைபேசி :- 021 225 6647

அஞ்சல்         :- வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை 

                                           யாழ்-காரைநகர் வீதி,மானிப்பாய்

மின்னஞ்சல் :- vswps@yahoo.com

 

Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay
Scroll to Top