தகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன?
பொது மக்கள் தகவல்களை அணுகிக் கொள்வதனை ஒழுங்குபடுத்தும் முகமாக 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் 2016 ஜூன் 24ஆந் திகதி பாராளுமன்றத்தால் கொண்டுவரப்பட்டது.

Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay